அதிரடி காட்டிய இந்தியா; அடங்கிப் போன இலங்கை!

இந்தியா-இலங்கை இடையிலான 2வது ஒருநாள் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த 2வது ஆட்டத்தில் வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற  இலக்கில் இலங்கை…

விடுமுறையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.…

நவீனத் திரையரங்கம்: டிக்கெட் ரூ.105!

பொள்ளாச்சியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள, கேரள மாநிலம் சித்தூர் எனும் மிகச் சிறிய டவுனில் உள்ள திரை அரங்கம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தனியார் திரை அரங்கம் அல்ல. கேரள அரசு நடத்தும் திரை அரங்கம் ஆகும். ஆனால் தனியார் திரை…

ஆளுநருக்கு அறிவுரை வழங்குக!

- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல் மாநில அரசு சிறந்த நிர்வாகத்தை வழங்க ஒத்துழைப்பு அளிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என, குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

கேஷூவலாக நடிகர் திலகம்!

அருமை நிழல்:  தலையில் உருமா கட்டி வேட்டியுடன் தரையில் மனைவி கமலாம்மாவுடன் அமர்ந்து டீ குடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி! நன்றி: நடிகர் திலகம் விசிறிகள்

மனதுக்கு மட்டும் பயந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்: *** என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே... (என்னதான் நடக்கும்) பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன்வீடு நடுவினிலே நீ…

புறா குளம்: கவிஞர் இளம்பிறையின் குறிப்புகள்!

எங்கள் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவனும் என் வகுப்பு மாணவனுமான பிரதாப் இன்று 19-12- 2022 அரையாண்டு தேர்வெழுத ஏனோ பள்ளிக்கு வரவில்லை. மாணவர்கள் எவரேனும் வரவில்லை அல்லது உடல்நலமில்லை எனத் தெரிந்தால் முடிந்தவரை நானே அவர்களின் வீட்டிற்குத்…

உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான தொடக்க விழா!

ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. இன்று முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில்…

வீரர்களை காப்பாற்ற ராக்கெட் அனுப்பும் ரஷ்யா!

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய விஞ்ஞானிகளை பூமிக்கு அழைத்து வரும் சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால், புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷியா முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த ரஷ்ய…