சம உரிமைச் சமுதாயம் உருவாகும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது (உன்னை...)  பாடும் பறவை.. பாயும் மிருகம் இவைகளுக்கெல்லாம் பகுத்தறிவில்லை ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை…

மேகதாது அணை: தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், "காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார்…

என்னருமை காதலிக்கு…!

‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ (1960) என்று அந்தக் காலத்தில் ஒரு திரைப்படம். அதில், பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் ஒன்று. ஒரு பாடல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு இன்றைக்கு வரை எடுத்துக் காட்டாய் இருக்கும் அந்தப்பாடல்.…

நமது நினைவுகளை குழந்தைகளுக்கு பகிர்வோம்!

குழந்தைகளுக்கு உங்களின் நினைவுகளைப் பகிர்ந்தால் அவர்கள் சிறப்பாக வளர்வார்கள் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உலகம் என்பது நாம் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு பரந்து விரிந்த ஒன்றாக இருக்கும். பொதுவாக நமது நினைவுகளை…

ஈழத்து அறிஞரின் தமிழ்ப்பணி!

ஈழத்துத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் நினைவுநாள் (மார்ச் - 21) யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் மகனாகப் பிறந்த சச்சிதானந்தன், மகாவித்வான் நவநீதகிருஷ்ண…

முதியோர்களுக்குப் பாடம் சொல்லும் குழந்தைகள்!

எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். மாலை நேர வகுப்புகள். இந்த அதிசயம் நடப்பது எங்கே? ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டம் மாவோயிஸ்ட் போராளிகள் அதிகம் உள்ள…

அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்!

- கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாக தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி பீமநகர்…

நடிகர் சங்கத் தேர்தல்: பாண்டவர் அணி வெற்றி!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29…

எம்.ஜி.ஆர். உயிரைக் குடிக்கத் துடித்த துப்பாக்கி!

எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் துரைராஜின் நேர்காணல் “எம்.ஜி.ஆரின் உயிரைக் குடிக்கத் துடித்துக் கொண்டு இருந்த துப்பாக்கி குண்டை, நான் தான் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெளியேற்றினேன். அதன்பின், அதுவே என் அடையாளமாகிப் போனது”…

கதை கேளு, கதை கேளு…!

உலகக் கதை சொல்லல் நாள்: ‘இன்று (மார்ச் 20) உலக கதைப் படிக்கும் தினம்!’ என்றால், ‘அட இதற்கும் ஒரு நாளா?’ என்று பலருக்கும் தோன்றும். ஆனால் கதைகள், நமது வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சிகளை மட்டுமல்ல, முன்னேற்றங்களையும் தரும் வரலாற்றை,…