தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்போம்!

தேசியப் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 4 ஆம் தேதி இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் கடைபிடிக்கப்படுகிறது. பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வையும்,…

அரியவன் படத்தை ரசித்து இயக்கிய மித்ரன் ஜவஹர்!

மித்ரன் ஜவஹர் அரியவன் படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து இயக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஈஷான், டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர்குட் சுப்பிரமணி உட்பட பலர் இந்த…

‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ வில் சூப்பர் ஹீரோயினைப் பார்க்கலாம்!

நடிகை பிரியங்கா திரிவேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் வங்காளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். பிரபல ஸ்டார் ஹீரோ…

ரஜினியின் 170-வது படத்தை இயக்கும் த.செ.ஞானவேல்!

லைகா தயாரிப்பு நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த்தின் 170-வது படத்தைத் தயாரிக்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை ‘ஜெய்பீம்’ படப்புகழ் ஞானவேல் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்தத் திரைப்படம்…

மக்கள் மனங்களைப் புரிந்து கொண்டதாலே அவர் மக்கள் திலகம்!

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்.ஜி.ஆரைக் காண வந்திருந்தனர். அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரைக் கட்டியணைத்து முத்தமிட்டார். அவரது உதடுகளின்…

அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?

“கலைஞர்களுக்குத் தனிமை அவசியம். ஆனால் ஒரு அரசியல்வாதிக்கோ தனிமை கூடவே கூடாது. படைப்பாளிகள் தனிமையில் இருக்கும்போதே மகத்தான இலக்கியத்தைப் படைக்கிறார்கள். அரசியல்வாதிகளோ மக்களோடு இருந்தே மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” - லெனின்

ஈரோடு வெற்றி திமுக மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்குத் தொகுதியில் கிடைத்த வெற்றி திமுக மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி…

நாகாலாந்தில் முதல்முறையாக 2 பெண் எம்.எல்.ஏ-க்கள் தேர்வு!

நாகாலாந்து சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில், திமாப்பூா்-3 மக்களவைத் தொகுதியில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் ஹெக்கானி ஜக்லாவ் களமிறக்கப்பட்டார். இவா், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி…

போலியான வீடியோக்களைப் பரப்ப வேண்டாம்!

- டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள் தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. முக்கியமாக இந்த வீடியோக்கள் பீகார், உத்தரபிரதேசம்…