மீண்டும் ஒரு பயோபிக்கில் நடிக்கும் சூர்யா!

தற்போது சிவா இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. சூர்யா 42 என அழைக்கப்படும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு சில மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

லட்சியத்திற்காக உருவான கோயிலில் திரண்ட லட்சக்கணக்கானோர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும்  பொன்னர் – சங்கர் வீர வரலாற்றுச் சரித்திரம் நடைபெற்ற கோயில்கள் உள்ளன. இங்கு பொன்னர் – சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி…

பாகுபாடு எந்த வடிவிலும் வேண்டாம்!

மார்ச் 1 – உலகளாவிய பாகுபாடு ஒழிப்பு தினம் ‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாடினார் பாரதி. அவர் பாடி நூறாண்டுகள் கடந்தபின்னும் அந்த பாகுபாட்டைக் கடந்து செல்லப் போராடுகிறோம். சாதி என்றில்லை மதம்,…

மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே மருந்து விற்பனை!

- அரசு உத்தரவு மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள்…

தயாள குணம் கொண்ட எம்.கே.தியாகராஜ பாகவதர்!

* தன் வசீகரக் குரலால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர், ‘எம்.கே.டி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் இன்று (மார்ச் 1). * மாயவரத்தில் (1910) பிறந்தவர். தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவரது சிறு…

இருவரில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்?

பரணி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்ட்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டுடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி…

சொல்லாக இல்லாமல் செயலாக இருப்போம்!

இன்றைய நச் : நாம் பேசுவதைக் குழந்தைகளைக் கேட்க வைப்பது மட்டும்தான் நமது வேலை என நினைப்பது அபத்தமானது; அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்து அவர்களில் ஒருவராகக் கலந்திருப்பதே ஆசிரியர் பணி! - ஜான் ஹோல்ட்

தென்காசியில் ஒரு மாறுபட்ட வீடு!

தென்காசி வெல்கம் காலனியில் ஷேக் சாகுல் ஹமீது என்பவர் தனது வீட்டை சரிந்து கிடக்கும் அட்டைப் பெட்டி போல கட்டியுள்ளார். வளைகுடா நாட்டில் வசிக்கும் அவருக்காக ஜூபேர் நைனார் என்ற கட்டடக்கலை வல்லுநர் கட்டியுள்ள இந்த வீட்டைக் கட்டுவதற்கு இரண்டு…

மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம்?

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில…

மாபெரும் தலைவரின் மகனாக…!

- முதலமைச்சரைப் புகழ்ந்த கமல்ஹாசன்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி (மார்ச்-1) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்த கமல்ஹாசன் அங்கிருந்த…