உயா்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி!

ஒன்றிய அரசு உயா்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், "மார்ச் 10-ம் தேதி…

ராகுல்காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ்!

இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு டெல்லி காவல்துறையின் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையில் சில கேள்விகளை…

தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க வழிகாட்டும் நிறுவனம்!

பிராண்ட் எக்ஸ்சேஞ்சின் புதிய முன்முயற்சி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான‌ செலவைக் குறைப்பதோடு தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும். பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் (www.brandxchange.media)…

வாலியின் வரி எது, கண்ணதாசன் வரி எது?

பிரபலங்கள் பற்றி சில துளிகள்! வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். ”நான் எழுதுகிற மாதிரியே…

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு உருவானது எப்படி!

எக்ஸ்நோரா நிர்மல் தமிழ்நாடு காவல்துறையில் குழந்தை கடத்தலைத் தடுக்க ஒரு பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது எப்படி என்பது பற்றி ஒரு குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார் எக்ஸ்நோரா நிர்மல். "குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களுக்கு இழைக்கப்படும் குரூரங்கள்…

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

சமகாலக் கல்விச் சிந்தனைகள் தொடர் : 15  குழந்தைகள் கற்கும் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒவ்வொரு ஊரிலும் அவர்களைக் கவர்ந்திருக்கும் அருங்காட்சியகம் இருக்க வேண்டும் என்ற கருதுகோளை முன்வைத்து, தனது வாழ்நாளில் ஆயிரம் பள்ளிகளைக் கட்டி, அங்கு…

ஒரு வார்த்தையை வைத்து வழக்கு முடியும் கதை ‘டி 3’!

நடிகர் பிரஜின் நடிப்பில் 'D 3' என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகும் 'மேன்' படத்தின் ஒளிப்பதிவாளர். …

கார்ல் மார்க்ஸா, கௌதம புத்தரா?

- முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சோஷலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி, ‘கம்யூனிசம் என்பது இனி வெறும் கனவுதானா?’, ‘மார்க்சியம் என்பது காலாவதியாகிப் போன தத்துவமா?’ என்ற கேள்விகள்…

பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்…