தேர்வு நேரத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாதீர்!
- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை
சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோவில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும்…