வதந்தியின் பின்விளைவு தெரியாமல் எப்படிப் பதிவிடலாம்?

புலம்பெயர் தொழிலாளர் வழக்கில் நீதிமன்றம் கண்டனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் தாக்கப்படுகின்றனர் என்று பொய்யான வதந்திகள் பரவின. இதனை அடுத்து தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து இது வெறும் வதந்தி…

அலிபாபாவும் 40 திருடர்களும் – பிரமிப்பின் அடுத்த கட்டம்!

ஒரு நடிகர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவது ஒரு இரவில் அல்லது ஒரு திரைப்படக் காட்சியில் நிகழ்ந்துவிடாது. அப்படிப்பட்ட பிம்பத்தைச் சூடிக்கொள்ள, பெரிய உயரத்தை எட்டுவதற்கான படிக்கட்டுகளாகப் பல படங்கள் அமைய வேண்டும். புரட்சி நடிகர் என்ற பட்டத்தைப்…

நாடாளுமன்ற இரு அவைகளும் 20-ம் தேதி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்…

தமிழகத்தில் 20-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!

 - சென்னை வானிலை ஆய்வு மையம் கோடைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய உள் மாவட்டங்களில்…

கடந்தாண்டு சுங்கச்சாவடியில் ரூ.34,742.56 கோடி வசூல்!

- மத்திய அரசு தகவல்  கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் - நிதின் கட்கரி கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது.   சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர்…

பயத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டது நம்பிக்கை!

இன்றைய நச் : நம்பிக்கை பயத்தைப் போக்கும் ஒரு சாதனம்; நம்பிக்கையை பிறர் தர முடியாது. அது உள்ளத்திலேயே உற்பத்தி ஆக வேண்டும்! – வில்லியம் ஜேம்ஸ்

கனிவும் கருணையும் கொண்ட எழுத்து!

நூல் அறிமுகம் : ஹெர் ஸ்டோரிஸ் இணையதளத்தில் நானாக நான் தலைப்பில் வெளியான கட்டுரைத் தொடர் பாதைகள் உனது பயணங்கள் உனது என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. "எல்லா பெரிய விஷயங்களுக்கும் சிறிய தொடக்கமே இருக்கிறது என்பார்கள். அப்படி தொடங்கிய சிறு…