தேர்தல் அரசியலுக்கு இலக்காகி இருக்கும் மேகதாது!

தமிழக விவசாயிகள் ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சினையில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கையில், அதில் மேலும் மேகதாது அணைக் கட்டுவதில் முனைப்புக் காட்டி கர்நாடக அரசு தன்னுடைய தேர்தல் அரசியலுக்கு தமிழக மக்களை இம்சிக்க வேண்டாம்.

‘நீர்’ நலமா நண்பரே!

இயற்கையை ரசிப்பவர்களுக்கு, எப்போதும் நீர் தருவது பேரின்பம் மட்டுமே! மழையை ரசிப்பவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். ஒரு சொட்டு நீர் முதல் பெரும் பிரவாகமாகக் காட்சியளிக்கும் நீர்நிலை வரை அனைத்தும் நம்மை இன்பத்தில் ஆழ்த்துபவை.

தங்கவேலுவுக்கு அறிவுரை சொன்ன கலைவாணர்!

ஒருமுறை நடிகர்கள் எல்லாம் செட்டில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு ரசிகர் கலைவாணர் என்எஸ்கே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தாராம் ஆட்டோகிராப்பை புரட்டிப்பார்த்த என்எஸ்கே ஒரு இடத்தில் 'சிந்திக்காதே- சிரித்துக் கொண்டே இரு' என்று எழுதி…

நன்னெறிக் காப்போம்!

பரந்து உயர்ந்த நன்னெறிகளுக்காக, உயர்ந்த உன்னத நன்முயற்சிகளுக்காக, தேர்ந்து தெளிந்த நல்லறிவிற்காக என இவைகளுக்காகவே நாம் போர்த்தொடுக்கிறோம்; எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுவதைத் தவிர்க்காதீர்கள்! வாயடைத்து…

காங்கிரசுக்குத் தேவை அரசியல் துணிச்சல்!

மோடி மூன்றாவது முறை ஆட்சிக்கு வருவதை எந்த சக்தியினாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதற்கு சரியான, பலமான எதிர்க்கட்சியாகவாவது காங்கிரஸ் வர வேண்டுமானால் இந்த துணிச்சல் தேவை!

சொல்லாதது…!

பேச ஆரம்பித்ததும் தூறல். சிமிண்டுத் தாழ்வாரத்தின் கீழ் ஒதுங்கியிருந்தோம். அந்தரத்தில் எவ்வளவு காலம் நிராதரவாயிருந்து மண் தொடுகிறது மழைத்துளி.