தர்மயுத்தமா, பாகு’பலி’யா?

பெயர் மாற்றம் – ஸாரி!
*
ஓஹோ.பி.எஸ்.புரொடொக்சன்ஸ் சார்பில் துவக்கப்பட இருந்த ‘தர்மயுத்தம்-3’ தலைப்புக்கே சிக்கலான நிலையில் ‘பாகு’பலி’-3 என்று மாற்றப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் கோடை வெயிலிலும் அமர்க்களமாகத் துவங்க இருக்கிறது.

#ராமநாதபுரம் #தர்மயுத்தம் #ஓபிஎஸ் #பாகுபலி #ramanathapuram #tharmayutham #ops #bagubali #o_paneerselvam #ஓ_பன்னீர்செல்வம்

You might also like