லவ் செக்ஸ் அவுர் தோகா 2 – மாறிவரும் ரசனையைத் தோலுரிக்கும்!

சமூக வலைதளங்கள், ஊடகங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நம் வாழ்க்கையை நெரிக்க முயன்று வருகின்றன. ’அந்த எல்லையைத் தொட்டு விட வேண்டாம்’ என்று எச்சரிக்கும்விதமாகவே ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’வை தந்திருக்கிறார் இயக்குனர் திபாகர் பானர்ஜி.

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி அங்கும் தன் முத்திரையை பதித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.

குகேஷ் – வெற்றிக்கொடி நாட்டிய தமிழன்!

தமிழக செஸ் வீரரான குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலும் சில கேள்விகளும்!

தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னையில் வாக்களிப்பதில் ஏன் இந்தப் பின்னடைவு? இதற்கு நம்பிக்கைக் குறைவு ஒரு முக்கியமான காரணமா? அரசியல் கட்சிகள் பதிலளிக்கட்டும்.

தொடரும் காவி நிற மாற்றங்கள்!

தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே இப்படிப்பட்ட காவி மயமான உருமாற்றங்கள் நடந்திருக்கின்றன என்றால் தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு நிலைமை எப்படி இருக்கும்?

முதலமைச்சரிடம் ரூ.100 கோடி கடன் வாங்கிய தங்கை!

ராகுல் - பினராயி இடையேயான மோதல், தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தோ அவுர் தோ பியார் – அசத்தும் வித்யா பாலன், பிரதீக் காந்தி!

கசப்புச் சுவைக்கு நடுவே இனிப்பை ருசி கண்ட நாக்குகள் துள்ளியாடுவதைப் போல, இப்படம் ‘பீல்குட்’ உணர்வைத் தருகிறது. அதனை விரும்புபவர்கள், லாஜிக் குறைகளை மூளைக்கு ஏற்றிக்கொள்ளாமல் ‘தோ அவுர் தோ பியார்’ படத்தை ரசிக்கலாம்.