மூர் மார்க்கெட்டில் மோசார்ட்!

செந்தூரம் ஜெகதீஸ் குறிப்புகள் சென்னையில் பழைய புத்தகங்களுக்கு பேர்போனது மூர் மார்க்கெட். பழைய மூர் மார்க்கெட் புத்தகங்களின் சொர்க்கமாக இருந்திருக்கிறது. தற்போது அங்கு சென்று வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஸ்.…

நவீனமாக மாறிய மெட்ராஸ் போலீஸ்!

1800-களில் மெட்ராஸ் கப்பல்துறையில் முறைகேடுகளும், கடத்தல்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருந்தன. அதனால், கடற்கரையில் இருந்த போலீஸ் கிளை அலுவலகத்தை மரைன் போலீஸ் பிரிவாக மாற்றினர். தொடர்ந்து நகரக் காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு…

நந்தனாரைக் கேலி செய்யலாமா?

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கிந்தனார் வில்லுப்பாட்டு புகழ் பெறத் தொடங்கியதும் சிலர் இதைத் தடுக்கும் வகையில் “நந்தனார் எப்படிப்பட்ட மகான்? அவரைக் கேலி செய்வதுபோல் கிந்தனார் என்று கேலி செயலாமா? இது தகுமா?” என்று ஒரு பிரச்சனையைக்…

தமிழ்ச் சமூகத்தின் சமத்துவ நெறியை உயர்த்திப் பிடித்த மாமேதை!

முனைவர் துரை.ரவிகுமார். எம்.பி மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் முன்முயற்சியால் நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாணையின் காரணமாகவே இன்றளவும் ஆதிதிராவிடர் என்கிற பெயர் தமிழ்நாடு அரசாங்கத்தின் பயன்பாட்டில் உள்ளது. அது…

என் சுதந்திரம்!

- சுந்தர ராமசாமி ‘’என் வாசிப்பில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. எனக்கு மூன்று வசதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக்…

வரலாற்றுக் கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்திய பி.ஆர்.பந்தலு!

திரைத்துறைக்கு வருவதற்கு முன் ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ராமகிருஷ்ணய்யா பந்தலுவுக்கு நடிப்பின் மீதும் திரைப்படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது. முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்தப் படம் தயாரானது…

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய தமிழர்கள்!

அருமை நிழல் : 1960-ம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய, ஆப்ரிக்க திரைப்பட விழாவில் வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதே விழாவில் ஜி.ராமநாதன் சிறந்த இசையமைப்பாளராக…

ஜப்பானின் சாமுராய் வீரர்கள் யார்?

தம்முயிர் மண்ணுக்கு ஈயும் தனிப்பெரும் ஈகம் என்ற தலைப்பில் பேஸ்புக் பக்கத்தில் விரிவாக சமுராய் வீரர்களின் தீரம் பற்றி எழுதியுள்ளார் எழுத்தாளர் மோகனரூபன். ஜப்பானில் ஒருகாலத்தில் சாமுராய் வீரர்கள் இருந்தார்கள். எடுத்த சபதத்தை முடிக்கத்…

தோல்வி என்பது சறுக்கல்தான் வீழ்ச்சியல்ல!

பல்சுவை முத்து : ஐந்து டாலரை பெறுவதைவிட ஒரு டாலர் சம்பாதிப்பது சிறந்தது எனக் கற்பியுங்கள்; இழப்பதைக் குறித்து கவலைப்படுதல் கூடாது; வெற்றி பெறுகின்றபோது மகிழ்ச்சியடைவதற்கும் கற்பியுங்கள்; தோல்வி என்பது ஒரு சறுக்கல்தான், வீழ்ச்சியல்ல;…

சங்க காலம் முதலே பெண் கல்வியை ஊக்குவித்த தமிழகம்!

பழங்கால மதங்களில், மக்களின் பண்பாடுகளில் பல பெண் தெய்வங்கள் இருந்தன. ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், ‘இதெல்லாம் சரியில்லையே’ என்று சிலருக்குத் தோன்றியது. பெண்களில் படிப்பறிவு உள்ள பெண்கள், பெண் துறவிகள், ஜிப்சி என்ற நாடோடி…