வறுமைச்சூழல் முதல் சாதி, மதம், இனம், மொழி என்று பல்வேறு பாகுபாடுகளின் காரணமாகக் கல்வியைப் பெறவிடாமல் எவரையும் தடுக்கும் சூழல் இன்றில்லை. ஒருவரை அடக்கி ஆண்டு, அவரது வளர்ச்சியைத் தடுக்கும் சூழலும் இனிமேல் வரப் போவதில்லை.
ஒரு குற்றம் குறித்த விசாரணையைத் திரையில் காட்டும் படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன.
அதுவும், கொலை வழக்கு தொடர்பான திரைக்கதைகளில் நிறைந்திருக்கும் நுட்பங்களும் திருப்பங்களும் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தருகின்றன.…
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம். அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத்…
இன்றைய நச்:
மனிதர்கள் மத்தியில்
ஒரு மனிதராக இருப்பதும்,
எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும்
எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும்,
வீழ்ந்து விடாமல்
தைரியத்தைத் தக்கவைத்துக் கொள்வதும்தான் வாழ்க்கை;
அதுதான் வாழ்வின் மாபெரும் சவால்!…
நமது அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றி பெற்று, அதிபர் ஆனார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம்…
கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது.
இந்நிலையில் இந்த மசோதா மீது…
“நாம் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய இரு நிகழ்வுகள் உலகின் இரு மூலையில் நடந்தால்கூட நம்மால் குவாண்டம் பிஸிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு நகலை உருவாக்கி டெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலம் இரு மூலைக்கும் அனுப்பி வைக்க முடியும்.”