மக்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி நிறுவனத்திற்கும் (SIRD) ஊரக வளர்ச்சி மற்றும் நீராதாரத் துறை அமைச்சருக்கும் மதிப்புறு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் க.பழனித்துரை அவர்கள் ‘தாய்’ இணைய இதழின் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். கடந்த ஆறு…

‘இசைத் தமிழ் வித்தகர்’ வீ.ப.கா.சுந்தரம்!

‘வீரணன் பரமசிவம் காமாட்சி சுந்தரம்’ என்ற வீ.ப.கா.சுந்தரம் 05.09.1915-ல் தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ‘கோம்பை’ சிற்றூரில் பரமசிவம் – காமாட்சி இணையர்க்கு மகனாகப் பிறந்தார். அக்காலத்திலேயே தம் பெயரைத் தந்தை, தாய் இருவரின் பெயர்களுக்கான…

கடும் அமளியோடு முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாத காலமாக நீடித்து வந்த நிலையில், வெவ்வேறு மானியக் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு, அவற்றுக்கான விவாதங்களும் நடந்தேறின. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் நேற்றைய தினம் முதல்வரான விஜய்…

எந்த வேதனையும் மாறும் அந்த மேகத்தைப் போல!

கண்ணதாசன் 100 - 4 எத்தனையோ திரைப்படப் பாடல்கள் நம் காதுகளில் வந்து விழுந்தாலும் அதில் குறிப்பிட்ட சில பாடல்கள் மட்டும் நமக்காகவே இசைக்கப்பட்ட பாடலைப்போல தோன்றுகின்றன. நம் மனதுக்குள் அந்தப் பாடல் வரிகள் குடியேறிவிடுகின்றன. …

இந்தியாவை அச்சுறுத்தும் ஆடைக் கழிவுகள்!

இந்தியாவில் ஆண்டுக்கு 7,800 முதல் 8000 கிலோ டன் ஆடைக் கழிவு தேங்குகிறது என்கிறது புள்ளிவிவரங்கள். உலகின் ஒட்டுமொத்த ஆடைக் கழிவில் இது 8.5% என்பது குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி என்னும் மகாநடிகனுக்கு வாழ்த்துகள்!

‘முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட மம்முட்டி புகழ்பெற்ற மலையாள நடிகர். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை”…

குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மிகச் சிறந்த பரிசு!

குழந்தைகளுக்கு புத்தகத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், எந்த மாதிரியான புத்தகங்களை கொடுக்கலாம்?. ஒரு குழந்தைக்கு புத்தகத்தை அறிமுகப்படுத்தும்போது, நாம் முதலில் கவனிக்க வேண்டியது அந்தக் குழந்தையின் வயது மட்டுமல்ல; அதன்…

கோட்டைக் கொடிமரத்திற்கு இப்படியொரு பின்னணி!

சென்னையில் தற்போது தலைமைச் செயலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து வேறொரு இடத்திற்கு தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கு இதுவரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே முயற்சித்திருக்கின்றன. சில…

உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியின் தமிழ்ப் பணி!

கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை…