சூர்யா மீது ஏன் இந்த வன்மம்?

கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச்…

இலைகள் அசையும் ஓசையும் பச்சை வாசனையும்!

எனக்குப் பிடித்த ஜேர்மன் நாளிதழ் கொண்டு உறை போடப்பட்ட ‘Strictly Personal’ என்று முகப்பிலேயே என் கைப்பட எழுதிய நாட்குறிப்பு. இன்று, 23 வருடங்கள் கழித்து, அதனைத் தொட்டுக் கையில் எடுக்கும் இந்த நொடி, எனது விரல்கள் விரல்களாகவே இல்லை.…

எல்லா குணங்களின் கலவைதான் மனிதன்!

மனிதர்களைக் கறுப்பு-வெள்ளை என்று பிரிக்க முடியாது. எல்லா குணங்களின் கலவைதான் மனித இயல்பு. அவற்றிலிருந்து ஒன்றிரண்டு குணங்கள் துருத்திக்கொண்டிருக்கும். அந்தக் குணங்களே அந்த மனிதர்களின் அடையாளமாக ஆகிவிடும். அப்படிப்பட்ட குணங்களை தி.ஜா. தனது…

யார் ஆசிரியர், யார் மாணவன்?

வறுமைச்சூழல் முதல் சாதி, மதம், இனம், மொழி என்று பல்வேறு பாகுபாடுகளின் காரணமாகக் கல்வியைப் பெறவிடாமல் எவரையும் தடுக்கும் சூழல் இன்றில்லை. ஒருவரை அடக்கி ஆண்டு, அவரது வளர்ச்சியைத் தடுக்கும் சூழலும் இனிமேல் வரப் போவதில்லை.

ஆனந்த் ஸ்ரீபாலா – தாய் பாசப் பின்னணியில் ஒரு ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’!

ஒரு குற்றம் குறித்த விசாரணையைத் திரையில் காட்டும் படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அதுவும், கொலை வழக்கு தொடர்பான திரைக்கதைகளில் நிறைந்திருக்கும் நுட்பங்களும் திருப்பங்களும் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தருகின்றன.…

சகிப்புத்தன்மை சகஜமாவது எப்போது..?!

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம். அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத்…

மனிதத் தன்மையோடு வாழ்வதே வாழ்க்கை!

இன்றைய நச்: மனிதர்கள் மத்தியில் ஒரு மனிதராக இருப்பதும், எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும், வீழ்ந்து விடாமல் தைரியத்தைத் தக்கவைத்துக் கொள்வதும்தான் வாழ்க்கை; அதுதான் வாழ்வின் மாபெரும் சவால்!…