வாசிப்பின் ருசி :
மனித வாழ்வே துயரம்தானா என்று யோசிக்கும்போது
முள்செடியில் மொட்டவிழ்க்கும் பூ மாதிரி,
வாழ்வு, தன் அழகை நமக்குக்
கையளித்துக் கொண்டேதான் இருக்கிறது;
அந்த நொடிக்காகத்தான் மனித மனம் எவ்வளவு
துயரத்தையும் தாண்டி வாழத் துடிக்கிறது!
எழுத்தாளரும் இயக்குநருமான சீனு ராமசாமியின் கட்டுரைத் தொகுப்பான ‘பெரும் மௌனங்கள்’ நூலில் கே.வி.ஷைலஜா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.