எனக்கொரு கனவு உண்டு!

 - எழுத்தாளர் தீபா ஜானகிராமன் கடந்த நவம்பரில் எனது இணையதளத்தினைத் தொடங்கினேன். இந்த ஒரு வருடத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். யார் வாசிக்கிறார்கள், எண்ணிக்கை என்பதை மனதில் இருத்தக் கூடாது என்பது நோக்கமாகவே இருந்தது.…

கார்த்தியைப் பிடிக்கும் அனைவருக்கும் ஜப்பான் பிடிக்கும்!

ஜப்பான் திரைப்படத்தின் இயக்குனர் ராஜு முருகனிடம் எடுக்கப்பட்ட சிறப்புப் பேட்டி. இந்தப் படம் எப்படி உருவானது? இந்தப் படம் கண்டிப்பாக இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும்.…

இயற்கையுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்வோம்!

ஜப்பான் எப்போதுமே நமக்கு வியப்பின் நகரம் தான். ஜப்பானின் ஒழுங்கு, கடமை, சுறுசுறுப்பு, தூய்மை என பல மெச்சும் தகவல்கள் நம்மை கடந்து சென்றிருக்கும். இந்த புத்தகத்தில் ஜப்பானில் உள்ள ஓக்கினாவா (Okinawa) உடல் நலத்தின் உலகத் தலைநகரம் என்று…

மனசுக்கு மேக்கப் போட்டு நடிப்பவர்கள் நகைச்சுவை கலைஞர்கள்!

சாமி-1 படத்தின் படப்பிடிப்பு எங்கள் ஊரில் நடந்து வந்தது. "சார் எங்க வீட்டுக்கு காபி சாப்பிட வருவீகளா?" வெள்ளந்தியா எங்கள் தெருவில் ஒருவர் நடிகர் விவேக்கிடம் கேட்டார். அட, அவ்வளவு தானே? வாங்க போவோம் என்று அடுத்த தெருவிலிருந்து கிளம்பி…

இப்படியாக மனிதன்!

பல்சுவை முத்து: இவன் பசுவின் பாலைக் கறந்தால் பசு பால் தரும் என்கிறான்; காகம் இவன் வடையை எடுத்தால் காகம் வடையைத் திருடிற்று என்கிறான் இப்படியாக மனிதன்! - காசி ஆனந்தன்

காசா மீது 25,000 டன் வெடிகுண்டுகளை வீசிய இஸ்ரேல்!

-குழந்தைகளின் மயானமாகும் காஸா காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை எட்டும் நிலையில் அங்குள்ள மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே…

ஓவியமாமணி கொண்டையராஜூவை நினைவுகூர்ந்த கலைஞர்கள்!

- ரெங்கையா முருகன் 01.11.2023 முதல் 27.11.2023 நவம்பர் மாதம் முழுவதும் "Kovilpatti: The Town that Papered India" என்ற தலைப்பில் கொண்டையராஜூவின் 125 ஆம் பிறந்தநாளையொட்டி (நவம்பர்-7) தட்சிணசித்ரா மற்றும் சித்ராலயம் இணைந்து நடத்தும் சிறப்பு…

சென்னையில் இன்னுமொரு விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனம்!

தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான நாசா யூத் ஹப் சென்னையில் தமது புதிய கிளையை பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள மெரினா வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் திறந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே பெசன்ட் நகரிலும்,…