கழுகின் கண்கொண்டு உலகைப் பார்க்க வேண்டும்!
வானத்தில் என்ன நடந்தாலும் பறவைகள் வானத்தைப் பார்த்து அச்சப்படுவதில்லை. அந்த வானத்தில் இருந்து தான் பெரும் மழை பெய்கிறது. அந்த வானத்தில் இருந்து தான் புயல் அடிக்கிறது.
ஆனாலும் அந்த வானத்தை பார்த்து பறவைகளுக்கு பறக்க வேண்டும் என்ற எண்ணம்…