நம் சூழலே நம்மை வடிவமைக்கும்!

இன்றைய நச்:

உங்களுக்கான சூழலைத்
தேர்ந்தெடுக்கும்போது
கவனமாக இருங்கள்;
ஏனெனில் அதுவே
உங்களை வடிவமைக்கிறது;
நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது
கவனமாக இருங்கள்;
ஏனெனில் நீங்கள்
அவர்களைப்போல் மாற
வாய்ப்பிருக்கிறது!

– வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன்

You might also like