வசந்த்: தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்!

இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக 18 படங்களில் பணியாற்றிய வசந்த், முதன் முதலாக இயக்கிய படம் கேளடி கண்மணி. இன்றும் இசைப் பிரியர்களின் ப்ளே லிஸ்டில் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள் நிறைந்த அந்த படத்தின் நாயகன்…

வெற்றி உங்களுக்கே: சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நூல்!

இந்த உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் மிகவும் விரும்பும் சொல் வெற்றி. படிக்கின்ற மாணவர் தொடங்கி, தொழிலில் ஈடுபடும் பெரியவர்கள் வரை அனைவரையும் 'வெற்றி' என்ற சொல் உள்ளம் குளிர வைக்கிறது. வெற்றிக்காகப் பலரும் ஏங்குகிறார்கள். ஆனால் பலர்…

மழையும் விளிம்புநிலை மக்களும்!

சென்னை சாலைகள் பெருமழையில் மூழ்கிவிட்டன என்று சொல்வதைவிட பல வீடுகளும் பெருமழையால் மூழ்கிவிட்டன என்று சொல்வது சரியாக இருக்கும். மழைநீரும் கழிவுநீரும் கலந்து மக்கள் அவதிப்பட்டனர். அத்தியாவசியமான பால் பாக்கெட் கூட கிடைக்காமல் பரிதவிக்கும்…

தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள்!

-ரவிகுமார் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில் தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது. இதை விசிக எம்.பி  துரை.ரவிகுமார் கேள்விக்கானப் பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன்…

உன் பாதை; உன் பயணம்!

இன்றைய நச் : எதிர்ப்படும் பாதை சரியாக இருக்கலாம். நீயும் கவனமாக அடியெடுத்து வைத்து நடக்கலாம். அதே சமயம் எதிரே தாறுமாறாக வருகிறவர்களையும் அனுசரித்துச் சமாளித்தால் தான் உன் பாதையில் தடுமாறாமல் நீ தொடர முடியும்! - லியோ

வரவேற்பைப் பெற்ற ரஜினியின் ‘வேட்டையன்’ டீசர்!

'சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு நேற்று 73 வயது முடிந்து, 74 வயது பிறந்துள்ளது. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அமிதாப்பச்சன், கமல்ஹாசன்,  ஆமிர்கான், ஷாருக்கான், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட…

மழைக்கால நோய்கள்: மிகவும் கவனம் தேவை!

பருவமழை காரணமாக தேங்கி நிற்கும் மழைநீரால் வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், டெங்கு, வயிற்று பிரச்சனைகள், மலேரியா, காலரா உள்ளிட்ட நோய்களும், தோல் மற்றும் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில் வயிற்றுப்போக்கு, மஞ்சள்…

மூப்பனார்!

த.மா.கா தலைவர் மூப்பனாரின் பிறந்தநாளையொட்டி ஏ.கோபண்ணா வெளியிட்ட மலரிலிருந்து சில குறிப்புகள். * தனக்கு மிகவும் பிடித்தவர்களை 'செல்லப் பெயர்' போட்டு அழைப்பார் மூப்பனார்! * திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தான் வழங்குகிற அன்பளிப்பை…