என்னுடைய பாட்டு, யார் யாருக்கோ பெயர் வாங்கிக் கொடுத்தது!
வாய் திறந்த சிரிப்பு, முதன்முறை சந்தித்த போதே உரிமையுடன் பேச்சு - என்று கலகலவென்றிருந்தார் கவிஞர் வாலி.
அவர் திரையுலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஒரு விழாவும், அதைத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பவுமான ஒரு…