தேநீர் என்கிற புத்துணர்ச்சியூட்டும் அதிசயம்!

உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள். நமது மனநிலையை நொடியில் மாற்றும்…

ஆலமர நிழலில் அணில் ஒதுங்கிய காலம்!

ஆலமர நிழலில் அணில் ஒதுங்கிய காலங்கள் அவை. ஆலமர நிழலாக அவரும், அணிலாக நானும் இருந்ததெல்லாம் இறைவன் தந்த இனிய நாட்கள். நடிகர் ரோஜாக் கூட்டம் ஸ்ரீகாந்தின் அப்பா டி.கே.சாரி நான் வணங்கும் முக்கியமானவர்களில் முதன்மையானவர். காலச்சக்கரம் கரடு…

உதவும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மிகப்பெரிது!

எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும். கேள்வி:- உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்? எம்.ஜி.ஆர் பதில்:- சொத்துக்கள்…

கடின உழைப்பே வெற்றிக்கான ரகசியம்!

இன்றைய நச்: வெற்றிக்கான ரகசியம் என்று எதுவும் இல்லை; இது முன்னேற்பாடு, கடின உழைப்பு மற்றும் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளல் இவைக்கான பிரதிபலனாகும்! கொலின் பவல்

வாட்டர்கேனில் வித்தியாச இன்குபேட்டர்!

சக்சஸ் ஸ்டோரி: தொழிலில் ஜெயித்த எலக்ட்ரீசியன்! காரைக்குடியைச் சேர்ந்தவர் முத்துவேல். பதினைந்து ஆண்டுகளாக எலக்ட்ரிக்கல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். தற்போது ஆட்டோ பார்ட்ஸ் தொழிலில் ஈடுபட்டுவரும் அவர், வித்தியாசமான முறையில் வாட்டர்கேனில்…

வேடிக்கை மனிதர்களை சந்தித்த தருணங்கள்!

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும். ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். மேலே குறிப்பிட்ட…

காலாவதியான 76 சட்டங்கள் ரத்து!

கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.…

மக்கள் நலத் திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு!

- ஒன்றிய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் நலத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக எம்.பிக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா்…

அசதியில் ஓய்வெடுக்கும் எம்ஜிஆர்!

அருமை நிழல்: விமானத்தில் பயணம் செய்யும் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், முன்னாள் மத்திய அமைச்சர் பாலா பழனூர் மற்றும் சஞ்சய் காந்தி. அசதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படம் * நன்றி:…