கலைஞர் வசனத்தைப் பாராட்டிய கல்கி!

மு.கருணாநிதி வசனம் எழுதிய 'மனோகரா' படம் தான் கல்கி தம் வாழ்நாளில் கடைசியாக விமர்சனம் செய்த படம். அந்தப் படத்தில் கலைஞரின் வசன நடையை ஓஹோவென்று பாராட்டினார் கல்கி. "தமிழ் மொழியை எவ்வளவு வன்மையாகக் கையாள முடியும் என்பதற்கு மனோகரனின் ராஜ சபைப்…

பெங்களூரு vs பஞ்சாப்: முதல் IPL கோப்பை யாருக்கு?

டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தியுள்ள சஹல், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சும் பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

மிட்டாய்ப் பருவம்!

“நாம இந்த மாறுற உடம்பு அமைப்பையும் புதுசா வந்த பீரியட்சையும் ஏத்துக்கவே எவ்ளோ காலம் கஷ்டப் படுறோம். அதுல இவங்க பண்ற கடுப்ப வேற சமாளிக்கனும்.. ஸ்ஸப்பா..”

30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் சிறை!

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்படி அடுத்த நாளே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை…

ஒடித்துப்போடப்பட்ட மனிதர்களை எழுதுவதே புதுக்கவிதை!

தமிழ் மண்ணிலே ஆயிரம் கவிஞர்கள் வந்து போகலாம்; ஆனாலும் ஆலமரமாய்த் தனித்து நிற்பவர்கள் ஒருசிலரே. அதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்’ என்று…

பெற்றோரே அன்பின் எல்லை!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி உலகப் பெற்றோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது வெறும் ஒரு குறிப்பிட்ட நாளில் பெற்றோர்களை நினைவுகூரும் நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்வின் அடித்தளமாய் நின்று, தன்னலமற்ற அன்பையும், தியாகத்தையும் பொழிந்து, நம்…

“நான் கருணாநிதி பேசுகிறேன்”!

* காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர். வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி இருந்தது. “பேட்டி எடுத்ததைச் சிதைக்காமல்…

குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள்!

நூல் அறிமுகம்: கதைகள் ஏன் எழுதப்படுகின்றன? அவை எழுத்தாளர்களின் சித்தரிப்புக் கலையை உணர்ந்து கொள்ளவா? அல்லது கதைகள் நமக்குத் தெரியும் என்பதற்காகப் பிறரிடம் சொல்லவா? என்ற கருத்து எப்போதும் எனக்குத் தோன்றுவதுண்டு. சொல்லப்பட்ட கதைகளைவிட…

கவனம் ஈர்த்த சின்மயி-யின் “முத்தமழை” பாடல்!

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ இந்தப் பாடலை பாடியவர்கள் - தீ  &  சின்மயி. எழுத்து - கவிஞர் சிவ ஆனந்த் இசை - ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலை தீ பாடிய வெர்ஷன் ஒன்றும், சின்மயி பாடிய வெர்ஷன் ஒன்றுமாக இரண்டு விதங்களில் கேட்கக் கிடைத்துள்ளது.…

மகிழ்ச்சியாக இருக்க வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்: உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய மனத்தடைகளை அகற்றுவதற்கும் உதவுகின்ற, நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உத்திகளை இந்நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. உங்களுடைய எதிர்மறை எண்ணங்களைக்…