அன்பு எளிமையானது…!

படித்ததில் ரசித்தது:

அன்பு எளிமையானது;
சிறிதளவு கூட ஆரவாரம் இல்லாதது;
எளிமை என்பது
உடுத்துதலில் உண்ணுதலில் மட்டுமல்ல,
உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் மட்டும்
வெளிப்படுவது அல்ல;

உண்மையான அன்பு
ஒருவரிடத்தில் வந்து விடுவதெனில்
பழகும் விதத்தில் எளிமை வந்துவிடும்!

– பாலகுமாரன்

You might also like