எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தொழிலில் மட்டுமே போட்டி!
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சிறு வயது முதலே அண்ணன் – தம்பியாக வளர்ந்தவர்கள்தான். இருவருமே பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு பின் சினிமாவுக்கு வந்தவர்கள்.
நாடகங்களில் நடிக்கும்போது பல நாட்கள் எம்.ஜி.ஆரின் வீட்டில்தான் சிவாஜி சாப்பிடுவார்.…