உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர்கள்!
நூல் அறிமுகம்:
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.
கண்டுபிடிப்புக்களின் தந்தை என்று…