தெரியாத உயரமும் உருவமும்! கதம்பம் Last updated Oct 7, 2026 Share இன்றைய நச் : பிரபலங்களில் பெரும்பாலானோருக்கு அவர்களைச் சுற்றி மிகைப்படுத்தப்படும் கண்ணாடியைப் போல சிலர் இருப்பதால், அவர்களுக்கே அவர்களது சரியான உருவமும், உயரமும் கூட தெரிவதில்லை! Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail