என்.எஸ்.கிருஷ்ணன் எனக்காகப் பாடிய பாட்டு!

- சுந்தர ராமசாமி கிளம்பும் நேரம். மாமா, என்னுடைய அக்கா பையனுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் இருக்கிறான். மிக அருகில்தான் வீடு என்றதுமே வில்லுப்பாட்டு கோஷ்டியுடனேயே கிளம்பி வந்துவிட்டார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரும்…

வெற்றியை நோக்கி இடைவிடாது பயணி!

இன்றைய நச்: உங்கள் முதல் வெற்றிக்குப் பின்னர் ஓய்வெடுக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் இரண்டாவதாக தோல்வியடைந்தால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன! - அப்துல் கலாம்

எதுவும் நம் கையில் இல்லை…!

படித்ததில் ரசித்தது: “ஒரு செடியைப் பாதுகாக்குறதும் தண்ணி ஊத்துறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே”! - ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நூலிலிருந்து.

தடைகளைத் தகர்க்கும் தன்னம்பிக்கை!

தாய் சிலேட்: வெற்றி என்பது மனதின் நிலை; நீங்கள் வெற்றியடைய விரும்பினால், உங்களை ஒரு வெற்றியாளராக நினைக்கத் தொடங்குங்கள்! - ஜாய்ஸ் பிரதர்ஸ்

பெண் குழந்தைகளுக்குச் சம அங்கீகாரம்!

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று பாரதி சொல்லிச் சென்று பல ஆண்டுகள் ஆனபின்னும், பாலின சமத்துவம் என்பது இன்றும் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு என்று வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் பெண்களின் முன்னேற்றம் பெருக்கெடுத்து…

என்றும் ஆரோக்கியமாய் இருப்பதன் ரகசியம்!

யோகாவின் முக்கியத்துவம் குறித்து திரைக்கலைஞர் சிவகுமார் அளித்த நேர்காணலிலிருந்து... “முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் சினிமாவில் நடித்த காலங்களில் திரைப்படங்களில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் என் நினைவுகளில் நீங்காமல் இருப்பதற்கு முக்கிய…

மெலடியிலும் அதிரடியிலும் மிரட்டும் டி.இமான்!

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களை தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் டி.இமான். மைனா, கும்கி, வேலை இல்லாத பட்டதாரி என தொடங்கி, கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட படத்தின் பாடல்களை கேட்டாலே இது இமானின் இசையாகத்தான் இருக்கும் என உறுதியாக சொல்லும்…

சென்னை புத்தகக் காட்சியில் ஒருவர்கூட வாங்காத நூல்?

ஆய்வாளர் ரெங்கையா முருகன் தன் பேஸ்புக் பக்கத்தில் கவலையுடன் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், "நேதாஜி பிறந்தநாளில் நான் மிகவும் மதிக்கும் நேதாஜி ஆய்வாளர் மா.சு. அண்ணாமலை, ‘நேதாஜி படையில் வீரத்தமிழ்ப் பெண்கள்’ புத்தக மதிப்புரையை நண்பர்…