புத்தக வாசிப்பு இன்றும் உயிர்ப்போடு இருக்கிறதா?
“வாசகர்கள் மாறவேயில்லை என்பது உண்மை.
1985-ல் அன்றைக்கு இருந்த வாசகர்கள் என் மீது எவ்வளவு அன்பு செலுத்தினார்களோ, அதே அன்பைத் தான் இந்த 2025-லும் இன்றையத் தலைமுறை வாசகர்களும், கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியில் எனக்கு…