மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!

நற்றிணை 226-வது பாடலில், ஆள்வோர் குடிமக்களிடம் முறை கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்கிறார் புலவர் கணி புன்குன்றனார்.

தடுமாறும் மனதைத் தடுக்கவே முடிவதில்லை!

வாசிப்பின் ருசி: யாரெல்லாம் வாழ்த்தினார்கள் என்று பார்ப்பது யாரெல்லாம் வாழ்த்தவில்லை என்பதில் கொண்டு போய் விடுகிறது நகுலன் சொன்னது போல இந்த மனதை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது! - கலாப்ரியா

திடமான முடிவெடுப்பதே வாழ்வின் திருப்புமுனையாகிறது!

தாய் சிலேட்: உங்கள் வாழ்க்கை மாற்றம் பெறும் தருணம், நீங்கள் புதியதாகவும் பொருந்துவதுமானதாகவும் முழுமையாக உறுதியான ஒரு முடிவை எடுக்கும் கணத்தில் தான்! - ஆண்டனி ராபின்ஸ்

பெண்ணின் உள்ளக் குமுறலை உணர வைத்த அம்பை!

எழுத்தாளர் அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதையில் ஒரு பெண் குழந்தை பூப்படைகிறாள். அந்தக் குழந்தை நல்ல கருப்பு. அவளைப் பெற்ற தகப்பனே கறுப்பி கறுப்பி என்றுதான் அழைக்கிறார். ஆனால் அவளுடைய அம்மா அவளை அழகி என்று…

இயல்பு மாறாமல் இருப்பதே நல்ல வளர்ச்சி!

பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் தொகுப்பிலிருந்து... “தம்பி, பெருநிதியும் குறைமதியும் கொண்ட அந்தச் சீமானைக் காணச் சென்றான், அறிவுச் செல்வம் நிரம்பப் பெற்றிருந்த வறுமை நிலையினன். செருக்கு மிக்கவனாகத் தன் நண்பன்…

சாப்பிடக்கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டேன்!

எண்பதுகளில் ஒரு படத்தில் ஒரு குத்தாட்டப் பாடல் வைப்பது, கோடம்பாக்கத்தில் ஒரு சடங்காகவே இருந்தது. அதற்கான ஒரே தேர்வாக இருந்தார் சில்க் ஸ்மிதா. சண்டைக் காட்சி தேவைப்படாத காதல் படங்களில், ஹீரோவின் ரசிகர்களை திருப்தி செய்ய ஒரு சண்டைக் காட்சியை…

மணிவண்ணன் எனும் மகத்தான மக்கள் கலைஞன்!

கலைகள் மக்களுக்காகவே என்ற இடதுசாரி கருத்தில் மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் மணிவண்ணன். தன் முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை, பெரும்பாலானவற்றில் மக்கள் பிரச்சினைகளை, கிராமங்களின் அவலங்களை எளிமையும் எள்ளலுமாக சொல்லிய மக்கள் கலைஞன்.…

பொதுமக்கள் எத்தனை சுமைகளைத் தாங்குவது?

என்னதான் நமது நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி இருப்பதாக நாம் சொல்லிக் கொண்டாலும், மத்திய தர வர்க்கத்துக் குடும்பத்தையோ, அடித்தட்டு மக்களின் வாழ்நிலையையோ சற்றே கவனித்துப் பார்த்தால், நாம் உரத்துக் கூறுகிற பொருளாதாரப் புள்ளி விவரங்கள்…

எனக்குப் பிடித்த படைப்பாளிகள்!

கேள்வி: இப்போதும் சிறப்பாக எழுதும் படைப்பாளிகள் என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்? கவிஞர் சிற்பி பதில்: அள்ளிக் கொள்ள, அரவணைத்துக் கொள்ள எத்தனை வகை வகையான எழுத்துக்கள். மூத்தவர்களை விட்டுவிட்டுச் சில…