மண் பாத்திரத்தின் மகத்துவம்!
இன்று நவீன யுகத்தில் நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது.
குறிப்பாக ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் அவை கேள்விக்குறியாக தான்…