விமர்சனங்களே நம்மை வலிமையாக்குகிறது!

இன்றைய நச்: ஏதோ ஒன்றைச் சாத்தியமற்றது என்று என்னிடம் யாராவது சொல்வதை விட என் வெற்றியை உறுதி செய்யக்கூடியது வேறு எதுவும் இல்லை! - ஜாக்கி சான் #ஜாக்கி_சான் #Jackie_chan_facts

காணும் அனைத்தும் அழகானவையே!

தாய் சிலேட்: நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களுமே நல்லவர்கள்; நாம் பார்க்கும் அனைத்துமே அழகு! - எழுத்தாளர் பிரபஞ்சன் #prabhanjan_quotes #பிரபஞ்சன் #எழுத்தாளர்_பிரபஞ்சன் 

தங்கமணி – திலீப்பின் கதைத் தேர்வு நம்மை ஈர்க்கிறதா?!

ஏற்கனவே நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். அதன் வழியே, அச்சம்பவங்கள் சம்பந்தப்பட்ட உண்மைகள் பரவலாகத் தெரிய வரும். பெரும்பாலான கமர்ஷியல் திரைப்படங்கள் அப்படிப்பட்ட…

தேசிய அரசியலில் ஆளுமை செலுத்தும் பெண்கள்!

துறைகள் அனைத்திலும் துணிவுடன் போராடுபவர்கள் பெண்கள். இவர்களுடைய பெருமைகளையும் சாதனைகளையும் போற்றுவிதமாக ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடாப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் அரசியல் துறையில் இன்றும் சாதித்துவரும்…

தொலைக்காட்சி விவாதங்கள் உருவாக்கும் ‘பிரஷர்’ எது வரை?

"டாக்டர்.. வீட்டில் ஹாலில் நல்லாத்தான் உட்கார்ந்து டி.வி.யைப் பார்த்துட்டிருந்தார்.. திடீர்னு பிரஷர் ஏறி சாய்ஞ்சுட்டார் டாக்டர்" "ஏம்மா.. டி.வி.யில் உங்க ஹஸ்பண்ட் ஏதாவது தேர்தல் விவாதத்தைப் பார்த்துக் கிட்டிருந்தாராம்மா.." "ஆமாங்க…

கலாம் மீது விழுந்த தாயின் கண்ணீர் துளிகள்!

அப்துல் கலாமின் அனுபவம்: திருக்குரான் ஓதிவிட்டு ராமேஸ்வரம் ரோடு ரயில் நிலையத்துக்கு 3 கிலோ மீட்டர் தூரம் ஓடுவேன். அது போர் நேரம் என்பதால் மதுரை - தனுஷ்கோடி ரயில் அந்த ரயில் நிலையத்தில் நிற்காது. பேப்பர் பண்டல்களை தூக்கி…

ஜி.எஸ். லட்சுமணன்: போற்றத்தக்க தியாகி!

25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், வார்தா ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்து, “இந்த நாட்டுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார். “ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய். அவர்களின் குழந்தைகளுக்கு என்று ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்து” என்றார்…

தமிழில் விமர்சனம் கடமையாக மாறிவிட்டது!

கவிஞர் கோ. வசந்தகுமாரன் இன்று எல்லோரும் எழுதத் தொடங்கிவிட்டார்கள். எழுதுவதற்கான தளங்கள் திறந்தே கிடக்கின்றன. ‘திறந்துவிடு சீசே’  என்பது அவர்களது படைப்புகளின் தாரக மந்திரமாக இருக்கிறது. படைப்பாளிகள் பெருகிவிட்டார்கள். வாசகர்களின்…

தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 2,475 பேர் மனு!

எந்தத் தேர்தலாக இருந்தாலும், அதிமுக முதன்முதலாக வேட்பாளர்களை அறிவித்துவிடும். மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக இன்னும் தனது கூட்டணியை இறுதி செய்யவில்லை. அதிமுக நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளுடன்…

கற்றல் வழி நிற்றலை அறிவுறுத்தும் நூல்!

நூல் அறிமுகம்: கற்பதால் மட்டுமே மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான். கல்வி அறிவுடைவர்களுக்கே முகத்திலிருப்பன கண்கள், கல்லாதாருக்கோ அவை புண்கள் என உரைப்பார் வள்ளுவர். நல்ல நூல் படிக்கப் படிக்க புதிய புதிய சிந்தனைகளை நல்கும் அதுபோல நல்ல…