உ.வே.சாவின் தமிழ்ப் பணிக்கு எதுவும் ஈடாகாது!
பிருந்தா சாரதி
இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர்.
அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம்,…