உள்ளம் உருகப் பாடினால் கேட்கிறவங்க மனசு உருகும்”
தளதளக்கும் கெட்டித்தயிர். சற்றே இளகிய மெழுகு.
டி.எம்.எஸ்.ஸின் கம்பீரமான குரலைக் கேட்டதும் மனதுக்குள் தோன்றும் மானசீகமான சித்திரங்கள் இவை தான்.
எப்போது கேட்டாலும் சிறகை அசைக்காமல் வானில் பறக்கும் பறவையைப் போலிருக்கும் அந்தக்…