பழைய படங்கள் கிளர்த்தும் நினைவுகள்!

காலம் கழிகிறது. ஒரு வகையில் நெருங்கி விட்டது. இந்தப் படம் 1983 வாக்கில் எடுத்தது. நாற்பது வருட நினைவுகளில் ஒரு ரோலர் கோஸ்டர் போல ஏறி இறங்கி.

சினிமாவுக்கான பிம்பங்களை உடைத்த ’16 வயதினிலே’!

அருமை நிழல்: தமிழ்த் திரைப்பட உலகில் ‘16 வயதினிலே’ ஒரு மைல் கல். ‘திரைப்படம் என்றால் இப்படியெல்லாம் இருக்கும்’ என்ற கற்பிதங்களை உடைத்த படம். அன்றைய புதுவரவு இயக்குநர் பாரதிராஜா. அவரே கதை எழுதி, அவரே இயக்கிய மிகச் சில படங்களில், இந்தப்…

உள்ளத்தை உலுக்கியெடுக்கும் உன்னதப் படைப்பு!

நூல் அறிமுகம்: கற்பனையை விஞ்சும் ஆற்றல் உண்மைக்கு மட்டுமே உண்டு. அந்த உண்மையை உளப்பூர்வமாகக் காட்சிப்படுத்தும் இந்நாவல் ஜீவத் துடிதுடிப்போடு மின்னுகிறது. ஓர் உன்னதமான குறிக்கோளை அடைவதற்காகப் போராடும் ஒரு தலித்…

மனம்… உடல்… உயிர்…!

இன்றைய நச்: மனவேகம் உயிர்வேகம் உடல்வேகம் இந்த மூன்றுக்கும் ஓர் இணக்கம் வேண்டும்; அவ்விணக்கம் இல்லையென்றால், எண்ணங்களில் குளறுபடி வரும்! - வேதாத்திரி மகரிஷி #vethathrimaharishifacts #வேதாத்திரிமகரிஷி

தமிழ்த் திரையுலகம் கொண்டாடத் தவறிய துரோணாச்சாரியார்!

இசைஞானி இளையராஜா, பல முக்கியப் பேட்டிகளில் தன்ராஜ் மாஸ்டரைப் பற்றிக் கூறியுள்ளார். சென்னையில் வாய்ப்புத் தேடுகையில், அவமானங்கள், அவமதிப்புகள், வறுமை, நெருக்கடி என்று பல சோதனைகளை எதிர்கொண்ட சூழலில்தான் தன்ராஜ் மாஸ்டரை சந்தித்தார்…

முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை தொடர்ந்த நட்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘ராஜகுமாரி’, ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர்., வாழ்க்கையே வெறுத்துப்போய் அந்த அறையில் உள்ள…

போரினால் ஏற்படும் சூழல் சுரண்டலைத் தடுப்போம்!

போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் (Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில்…

5 வயதில் நாடகம், 13 வயதில் சினிமாவில் ஹீரோ…!

தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என்ற பல முகங்களைக் கொண்ட இவரின் இயற்பெயர் தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்பதாகும். உச்சத் தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப் பாடல்கள்…

அம்மாவுக்காக 6 லட்சம் மரங்கள் நட்ட ஷாயாஜி ஷிண்டே!

இந்தப் பூமியைப் பசுமையாக்கணும்ங்கற எண்ணத்தோடு பலரும் மரம் வளர்ப்புல ஈடுபட்டு வர்றாங்க. சினிமா பிரபலங்கள் சிலரும், தங்களால் இயன்ற பங்களிப்புகளைச் செஞ்சுட்டு வர்றாங்க. அந்த வகையில மகாராஷ்டிராவுல 6.5 லட்சம் மரங்களை நட்டு சத்தமில்லாம,…

இடமறிந்து செயல்படு!

இன்றைய நச்: எப்போது பேச வேண்டுமென தெரிந்திருப்பது ஞானம்; எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என தெரிந்திருப்பது அறிவுக்கூர்மை! - சாக்ரடீஸ்