கதை விவாதத்தின்போதே கவனிக்கப்பட்ட நடிப்பு!

அருமை நிழல்:

1974-ம் ஆண்டு கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த ‘உங்கள் விருப்பம்’ திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

படத்திற்கான விவாதம் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்போது தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, கே.ஏ.தங்கவேலுவுடன் சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

– சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தியின் மருமகளும் நடிகையுமான கே.ரேணுகாவின் முகநூல் பதிவு

You might also like