இந்தியாவின் பணக்கார வேட்பாளர்!

ஆந்திர மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக சந்திரசேகர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 5, 785 கோடி.

சித்தராமையாவுக்கு மாணவி அணிவித்த விநோத மாலை!

அரசிகெரேயைச் சேர்ந்த முதலாம் ஆண்டு சட்டக்கல்லுாரி மாணவி ஜெயஸ்ரீ, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கு ‘இலவச பஸ் டிக்கெட்’டை மாலையாக கோர்த்து அணிவித்தார். இதை பார்த்த முதல்வரும் பூரிப்படைந்தார்.

பெண்மையைப் போற்றும் ‘தீட்டு’ ஆல்பம்!

பெரியார் வழியில் பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய ஆல்பம் பாடலாக உருவாகி உள்ளது. இப்பாடலுக்கு 'தீட்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

பல்வேறு தியாகங்கள் செய்தவர் என் தாய்!

பெண்களின் போராட்டத்தைப் பாஜகவினரால் புரிந்து கொள்ள முடியாது - அது புரிந்திருந்தால் பிரதமர் மோடி அப்படி பேசியிருக்க மாட்டார் - பிரியங்கா காந்தி

உயிர்வலியை உணர்ந்த தருணம்!

”படத்துல நீ திக்கித் திக்கிப் பேசுறதைப் பார்த்துட்டு திக்குவாயால் பாதிக்கப்பட்டவங்க அதை ரசிச்சுச் சிரிப்பாங்கன்னு நினைக்கிறியா? அதப்பாக்குற அவங்க வேதனைப்பட மாட்டாங்களா?"

மயக்கும் குரலால் மனதை வருடிய வாணி ஜெயராம்!

மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நூற்றுக்கணக்கான பாடல்களை தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார். இவற்றில் நினைவுகூரத்தக்க அவரது 10 பாடல்களும், அவற்றின் பின்னணியும்.

அசத்தும் ‘ஸ்ரீகாந்த்’ பட ட்ரெய்லர்!

ஒரு திரைப்படத்தைக் காணச் செய்வதற்கான ஆவலைத் தூண்டும் வகையில் அதன் ட்ரெய்லர் அமைய வேண்டும். அதற்கேற்ப, அந்த படம் குறித்த ரத்தினச் சுருக்கமான சித்திரத்தை அது நமக்குள் ஏற்படுத்த வேண்டும்.

மக்களை உயர்த்தும் மிகச்சிறந்த ஆயுதம் கல்வி!

ஒரு மனிதனிடம் உள்ள கல்வி அறிவும் பகுத்தறிவும் சுயமரியாதையும் நல்ல சிந்தனைகளும் தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் ஆயுதங்கள்! - தந்தை பெரியார்

வாசித்தல் என்பது அறிவுப் பெருக்கத்தின் திறவுகோல்!

அறிவியல் என்ற இயங்குதளத்தின் அச்சாணி மூளையின் செயல்பாடே ஆகும். அந்த செயல்திறைனை அளிக்கும் அறிவே அதன் சக்தி. அந்த சக்தியை பெறுவதற்கான மூலம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் முதன்மையானது ஆகும்.