ஒருவரின் முழு ஆற்றல் எப்போது வெளிப்படும்?

இன்றைய நச்: ஒருவர் எவ்வளவு ஆற்றல் கொண்டிருக்கிறார் என்பது, அவர், அதை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதில் தெரிந்து விடும்! ராபர்ட் கிளைவ்

அதிசய ராகத்தை உருவாக்கிய பாலமுரளி கிருஷ்ணா!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட கர்நாடக பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார் கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா. கே.வி.மகாதேவன், இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின்…

சக மனிதர்களிடம் காட்டப்படும் அணுகுமுறை!

நூலகத்துறை ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்பட விழாவில் பங்கேற்று உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியான, நிறைவு தரும் அனுபவம். இந்திரா பார்த்தசாரதி மற்றும் சுந்தர ராமசாமி குறித்த ஆவணப்படங்கள்…

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் படைப்பாளி!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1909-ல்) பெற்ற உலகின் முதல் பெண்மணி, செல்மா லோவிசா லேகர்லாவ் சுவிடனைச் சேர்ந்தவர். இவரின் சிறந்த படைப்பான ‘நீலின் அற்புத சாகசங்கள்’ (The Wonderful Adventures of Nils) என்ற நூல் 1906-ல் முதல்…

காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல்!

காதல் பாடல் என்றாலே அந்தப் பாடலில் காதல் என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. ஆனால், கவியரசு கண்ணதாசன் ’காதல்’ என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல் எழுதியிருக்கிறார் என்றால் அதுதான் அவரை கவியரசு என்று போற்ற…

தமிழ்ப் பண்பாட்டு முகங்களைத் தெரிந்துகொள்ளும் முயற்சி!

தமிழகத்தின் வேர்களுக்குள் பயணித்து, அதன் பொருளாதார மற்றும் பண்பாட்டு முகங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த கையேடு

மக்களின் வாழ்க்கையில் கலந்த தொலைக்காட்சி!

டெலிவிஷன் என்ற பெயரை தொலைக்காட்சிக்கு வைத்தவர் ரஷ்ய விஞ்ஞானியான கான்ஸ்டான்டின் பெர்ஸ்கி. அவர் 1900-ம் ஆண்டு தொலைக்காட்சிக்கு டெலிவிஷன் என்ற பெயரை வைத்தார்.

சாதிய இந்தியாவில் சமத்துவத்திற்கான‌ போராட்டங்கள்!

சாதியை எதிர்த்து உருவான சமத்துவத்திற்கான போராட்டங்களின் வரலாறும், அவற்றை சட்ட வடிவம் தருவதற்காக நடந்த பல்வேறு முயற்சிகளையும் ஒரு சேர அறிந்து கொள்ளலாம்.