அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்!

சர்வதேச அளவில் சொந்த நாடு, வீடுகளை இழந்து நாடு நாடாக அலையும் மக்களின் துயரங்களை எடுத்துக் கூறும் விதமாக உலகக் குடிபெயர்வோர்கள் தினம் (அ) பன்னாட்டு புலம் பெயர்ந்தோர் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஆதி கால மனிதன் உணவிற்காக இடம் பெயர்ந்து…

‘தீபம்’ நா.பார்த்தசாரதி: மலர்களைத் தேடித் தவித்த மணிவண்ணன்!

தமிழ்நாட்டின் முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையான ஒரு சிலருள் ஒருவர் தீபம் நா பார்த்தசாரதி அவர்கள். நா.பா. என்றதுமே என் தலை முறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உடனே நினைவுக்கு வரும் படைப்புகளில் சில : குறிஞ்சி மலர், பொன்…

நேர்மறை எண்ணங்களே வாழ்வை வளப்படுத்தும்!

மனம் என்பது நமது உடலில் உள்ள உருவமற்ற ஒரு மந்திர சக்தி. எல்லா செயல்களும் மனதின் எண்ணங்களின் மூலம் தீர்மானிக்கப்பட்டு நடைபெறுகின்றன. உடல்நலக் குறைபாடுகளுக்கு பெரும்பாலும் மனநலக்கோளாறுகள்தான் காரணமாகின்றன. ஆகவே நாம் மனநலம் பற்றி அதிகமாக…

நான் வாழ யார் பாடுவார்?

இசைமயமான சில சந்திப்புகள்: “டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி பாடகர் மற்ற மாநிலங்களில் பிறந்திருந்தால், அவரைக் கொண்டாடி இருப்பார்கள். எவ்வளவோ சாதனைகளைத் திரை இசைத்துறையில் நிகழ்த்தியும் அவருக்கான சரியான அங்கீகாரத்தை நாம் தரவில்லை என்றுதான்…

விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!

நூல் அறிமுகம்: ஆசைக்கோர் அளவில்லை! இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் குமுகாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவனவாகக் கதை இலக்கியங்கள் உள்ளன. அந்த வகையில் குமுக அவலங்களை நமக்குக் கண்முன் நிறுத்துபவராக எழுத்தாளர்…

கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர்: யார் இந்த புதிய சிங்கங்கள்?

இதுவரை ஒரு சர்வதேச போட்டியில்கூட ஆடாத 2 இளம் வீரர்களை தலா 14.2 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஐபிஎல் ஏலத்தில் வாங்கி சிஎஸ்கேவின் சிங்கப்படையில் சேர்த்திருக்கிறார்கள்.

நேசிப்பின் அவசியம்!

இன்றைய நச்: ஆழமாக நேசிக்கும் திறன் கொண்டவர்களால் மட்டுமே பெரும் துயரத்தையும் அனுபவிக்க முடியும்; ஆனால், அதே நேசிப்பின் அவசியம்தான் அவர்களின் துக்கத்தை எதிர்த்து நின்று, அவர்களைக் குணப்படுத்துகிறது! - லியோ டால்ஸ்டாய்…

இருநூறு ஆண்டுகால அடிமை முறைக்குத் தீர்வு!

இந்தியாவில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய வீரிய நெல் ரகங்கள் இருக்கும்போது கார்ப்பரேட் கம்பெனிகளில் லாபத்துக்காக ஒன்றிய அரசு புதிய மரபணு மாற்றப்பட்ட நெல் வகைகளை அறிமுகப்படுத்தி இருப்பது பெரும் ஆபத்தாகும்.