இழப்பதும் பெறுவதும் இயல்பாகவே இருக்கட்டும்!

வாசிப்பின் ருசி:

எவ்வளவோ இழந்தாலும்
பெறுவதற்கும்
ஏதாவது
இருந்து கொண்டேதான்
இருக்கிறது!

  •  எழுத்தாளர் வண்ணநிலவன்
You might also like