இன்றைய நச்:
ஆழமாக நேசிக்கும்
திறன் கொண்டவர்களால் மட்டுமே
பெரும் துயரத்தையும்
அனுபவிக்க முடியும்;
ஆனால்,
அதே நேசிப்பின்
அவசியம்தான் அவர்களின்
துக்கத்தை எதிர்த்து நின்று,
அவர்களைக்
குணப்படுத்துகிறது!
– லியோ டால்ஸ்டாய்
#leotolstoyquotes #லியோடால்ஸ்டாய்