குணங்களில் ஒன்றிப்போன கண்ணதாசனும் கல்யாணசுந்தரமும்!

கண்ணதாசனுக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் இடையில் இருந்த ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்! ஒற்றுமைகள்:- இருவருடைய தாயாரின் பெயர்களும் விசாலாட்சி அம்மையார்! இருவரது பெயர்களின் முதல் எழுத்து 'க!'. இருவரும்…

இந்தியாவுக்கு வரும் கால்பந்து கடவுள்!

கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள மெஸ்ஸி இதுவரை அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 875. இதில் அர்ஜெண்டினா நாட்டுக்காக மட்டுமே 115 கோல்களை அடித்துள்ளார்.

புத்தனும்.. ஆசைப்பட்டியலும்…!

வாசிப்பின் ருசி: முன்பக்கம் புத்தனின் ஓவியம் இருப்பதைப் பார்க்கவில்லை, பின்பக்கம் இருந்த ஆசைகளின் பட்டியலை அவசரமாகக் கிழித்துவிட்டேன்; பதற்றம் நிரம்பிய குற்ற உணர்வுடன் புத்தனின் கிழிந்த முகத்தை நிதானமாக ஒட்டினேன்; பின்னால்…

குழந்தைகளை உடனிருந்து வழிநடத்தும் ‘தும்பி’ இதழ்!

நூல் அறிமுகம்: 'தும்பி'குழந்தைமை நோக்கி அதன் உணர்தலுக்காகஅந்த உலகின் வழித்தடமாக...மண்வீடு கட்டி நான்கு பக்கமும் வாசல் தோண்டி நண்பனின் கை குலுக்கம் அற்புதத்தை எங்கனம் செய்வது? மண்ணை தொட்டால் அலர்ஜி வருமே. பாசிபடிந்த பாறை இடுக்கு ஊற்றுநீர்…

துயரங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும்?

40 வயதில் மூளையில் கட்டி வந்திருப்பது மருத்துவர்கள் மூலம் ஆங்கில நாவலாசிரியரும் விமர்சகருமான ஆண்டனி பர்ஜஸ் தெரிந்து கொண்டார். அவருக்கு முன்னால் ஒரே ஒரு குளிர் காலம், ஒரே ஒரு வசந்த காலம், ஒரே ஒரு கோடை காலம் இருந்தது. …

மம்முட்டிக்கு மாற்றாக….!

நண்பரும் இயக்குனருமான என்.லிங்குசாமியின் 'ஆனந்தம்' படப்பிடிப்பில் மம்முட்டி சார் நடிக்க வேண்டிய ஒரு காட்சிக்கு ஒளி அமைத்துக் கொண்டிருந்தபோது, அவருக்கான இடத்தில் நான் பொஸிசன் கொடுத்துக் கொண்டிருந்தேன். பின்னால் வந்த மம்முட்டி சார்,…

நீலாம்பரியை உருவாக்கிய தருணம்!

அருமை நிழல்: 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் இப்படம் 210 பிரிண்டுகளுடன்…

ஏதோ ஒன்று…!

படித்ததில் ரசித்தது: ஏதோ ஒன்று நம்மை காப்பாற்ற முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒன்று நம்மை அழிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கின்றது. இரண்டு ஏதோக்களும் ஏதோ ஒரு வெளியில் சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம்…

நம்பிக்கையிழக்கத் தேவையில்லை…!

இன்றைய நச்: இரவு முழுதும் தூக்கமில்லை. இல்லாவிட்டால் என்ன? மனதில் நம்பிக்கை சற்றும் குறையவில்லை. அது சொல்கிறது, சொல்லிக் கொண்டேயிருக்கிறது. "ஏதாவது வரும். ஏதாவது நடக்கும்" உலகத்தில் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை.…