பிரபஞ்சனைப் போல் உண்மையாக வாழ்வது எளிதல்ல!

பிரபஞ்சனுடைய என்னுடைய நட்பு மிகவும் பிரத்தியேகமானது. அவரைப்போல மிகவும் உண்மையாக வாழ்வது மிகவும் சிரமமானது என்பதை வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் நான் புரிந்து கொண்டுள்ளேன். பிரபல பத்திரிகையில் ஒரு பெண்ணின் முதுகைப்…

சிறுதெய்வங்களை பெருதெய்வங்கள் விழுங்கிய வரலாறு!

ஆய்வறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் நாள் பிறந்தார். வேங்கடசாமி அவரது அண்ணன் கோவிந்தராஜனிடம் ஆரம்பப் படிப்பை படித்தார். அதன்பின் மகா வித்வான் சண்முகர் மற்றும் பண்டித சற்குணர்…

கைத்தறி நெசவாளர்களுக்கு வழிகாட்டிய அண்ணா!

1953-ம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள். அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின்…

ஏற்றுக்கொள், இல்லை காலம் ஏற்றுக்கொள்ள வைக்கும்!

இன்றைய நச்: வாழ்க்கையில் ஒரு விஷயத்தை மேற்கொள்வதற்கு உங்களை நீங்கள் ஊக்கப்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அதைச் செய்வதற்கு வலிமிக்க ஒன்று உங்களை வற்புறுத்தும். - மெல் ராபின்ஸ்

தாழ்கின்ற கிளையே நிழல் தரும்!

வாசிப்பின் ருசி: சமயங்களில் அறிவுதான் எதிரி; அன்பாய் இருந்திருந்தால் ஜெயித்திருக்கக் கூடிய சிறிய யுத்தங்கள் எவ்வளவோ உண்டு. தென்னையல்ல தாழ்கிற கிளைதான் நிழல் தரும். ~ கவிஞர் நேசமித்ரன்

ஐபிஎல் 2026: சிஎஸ்கே குறிவைக்கும் வீரர்கள்!

ஜடேஜா, சாம் கரண் ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு அதிரடியான ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார்.

ஏழு வண்ணங்களில் மலை: எப்படி இது சாத்தியம்?

பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டுமலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது. மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்…

நடிகர் திலகத்தைப் பாராட்டும் புரட்சிக் கவிஞர்!

28/04/1959ல் - தமது கவிதை ஏடான ‘குயில்’ இதழில், பாவேந்தர் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேனி, போடியில் உள்ள ஒரு பள்ளிக்கு 2 லட்சம் நன்கொடை வழங்கியதைப் பாராட்டி எழுதிய கவிதை வரிகள். அருமை நிழல்: பள்ளியில் மாணவர்கள் பகலுணவுண்ணும்…