தமிழ் சினிமாவின் மாறாத சில விஷயங்கள்!

சினிமாத் துறையில் எழுத்தாளர் சுஜாதா பணியாற்றி இருந்தாலும், தமிழ் சினிமாவின் மாறாத விஷயங்கள் என்று இவர் நகைச்சுவையாகக் கூறிய 20 சுவாரஸ்யமான நையாண்டி விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

தமிழ்நாட்டுக்குத் தான் அடுத்தடுத்து எத்தனை நெருக்கடிகள்?

நாம் திராவிடம் என்று அணைத்துக் கொண்டிருக்கின்ற அதே மாநிலங்களில் இருந்துதான் இம்மாதிரியான நீர் ஆதாரப் பிரச்சனையில் சிக்கல்கள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன.

கடவுள் என்னை பூமிக்கு அனுப்பினார்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருவது கண்டனத்துக்கு ஆளாகி உள்ள நிலையில், ‘’நான் மனிதப்பிறவி அல்ல” என அவர் தெரிவித்திருப்பது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிப்போம்!

படிப்பதை சுமையாகக் கருதாமல் சுவையெனக் கருத்தில்கொண்டு பயிலவேண்டும் என்றும் படிப்பைக் கலையாக அணுகவேண்டியதன் அவசியத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது.

பல்லுயிர் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!

மனிதர்கள் பூமியைச் சுரண்டுவதை நிறுத்தினால் மட்டுமே, பல்லுயிர் பெருக்கம் மீண்டும் தன்னியல்பை அடையும். அதுவே நாளும் பெருகும் மனித குலத்தின் வளர்ச்சிக்கேற்ப பூமிப்பந்தைச் சமநிலையில் இருக்கச் செய்யும்.

நினைவுச் சிறகை விரிக்கும் ஞாபகப் பறவை!

கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலை பட்சிராஜா ஃபிலிம்ஸ் ரைட்ஸ் வாங்கி, மரகதம் என்று சினிமாவாக எடுத்தார்கள், சிவாஜியும், பத்மினியும் நடித்தார்கள்.

கின்னஸ் சாதனை முயற்சியை நோக்கி…!

மே 25-ம் தேதி அமெரிக்காவின் டாப் 10 தியேட்டர்களில் ஒன்றான சிகாகோ ரோஸ்மான்ட் தியேட்டரில் 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் 4500 பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

கோவில் மண்டபம் கடத்தப்பட்டதற்கு யார் பொறுப்பு?

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவிலினுடைய நிலைமையைப் பற்றி கவலை கொள்கிற பிரதமர், தமிழகத்திலிருந்து ஒரு கோவில் மண்டபமே கடத்தப்பட்டிருப்பது பற்றி அக்கறை கொள்ளமாட்டாரா? அதை மீட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மாட்டாரா?