அகிலன், ஜெயகாந்தன் வரிசையில் வைரமுத்து!

24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்திற்கு பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாம்பூச்சிகளைத் தெரிந்துகொள்வோம்!

தங்கள் உடல் வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் குறைந்தால் பட்டாம்பூச்சிகளால் பறக்க முடியாது. பட்டாம்பூச்சிகளின் நாக்கு புரொபோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. அவை ஸ்டிரா போல் நீண்டு பூக்களில் இருந்து தேனை எடுக்க பட்டாம்பூச்சிகளுக்கு…

அதிகரிக்கும் வேலை இழப்புகள்: யார் பரிசீலிப்பது?

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்திறங்கிய வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து ஒரு கோடியைத் தாண்டி இருப்பதாக சமூக சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியை வலுவாக்க என்ன செய்ய வேண்டும்?

இருபது ஓவர் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி, தொடர்ச்சியாக அடுத்தடுத்து கோப்பை வென்ற முதல் அணி என்கிற பெருமைகளை இந்திய கிரிக்கெட் அணி பெற்றிருக்கிறது.

வளைகுடா போர்: களத்தில் சீன உளவுக் கப்பல்!

ஓமான் நாட்டின் கரைக்கு அப்பால் பாந்தமாக இருந்து வளைகுடா போரை சீனாவின் லியோவாவாங்-1 என்ற உளவுக் கப்பல் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

மெல்லக் கற்கும் குழந்தைகளுக்காக… எளிய நூல்கள்!

தமிழே படிக்காமல் உயர்கல்வியையும் தாண்டிவிடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்ட தமிழ்நாட்டில், பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் தமிழ்ச் சொற்களை சரியாகப் படிக்கவும், எழுதவும் தடுமாறுகிறார்கள். தமிழே படிக்காமல் உயர்கல்வியையும் தாண்டிவிடலாம் என்ற…

ஒருபோதும் மனம் உடைந்து போகாதீர்கள்!

வாசிப்பின் ருசி: இருக்கிற இடம் தெரியவில்லை; திரும்பத் திரும்பக் கூவிக்கொண்டே இருக்கிறது; எல்லா இலைகளையும் வாசித்துப் பார்த்தேன் மனம் உடைந்து போகாதீர்கள் என்றே எழுதப்பட்டிருந்தது! எழுத்தாளர் கல்யாண்ஜி

பாலியல் குற்றங்கள் குறைய நீதி துணை நிற்கட்டும்!

அநீதி இழைக்கப்பட்டால் தாமதிக்காமல் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட அரசு, சமூகம், நீதி அமைப்புகள் துணைநிற்க வேண்டும்.