இறைவியாக மாறிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!
நட்சத்திரங்களைத் திரைப்படங்கள் உருவாக்குகிறதா அல்லது திரைப்படங்களை நட்சத்திரங்கள் உருவாக்குகிறார்களா? முதலில் வந்தது கோழியா முட்டையா என்பது போலக் காலம் காலமாகத் தொடரும் இந்த கேள்வி மிகக் கடினமானது.
திரைப்படங்கள் மூலமாக அதில் நடிக்கும்…