காலை வாருவதுதான் தற்போது கூட்டணி தர்மம்!
- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புது விளக்கம்
சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “வட தமிழகத்தில் நாம் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில்…