கல்வி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்!

- தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் வரும் 15-ம் தேதியுடன் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளாக விடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கான காலம் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்…

பாரதிக்கு மகத்தான சில நினைவஞ்சலிகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:  * செப்டம்பர் 11 ஆம் தேதி. ஒரே நாளில் பாரதி தொடர்பான இரு நிகழ்வுகள். காலை சென்னை எம்.ஜிஆர் – ஜானகி மகளிர் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் அரங்கத்தில்  நண்பரும், வழக்கறிருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்து வெளியிட்ட…

ஆன்ட்டி இண்டியன் – தன்னிலை தவறாதவன்!

விமர்சிப்பவர்களால் படைக்க முடியுமா என்ற பேச்சுகள் எழும்போதெல்லாம், ‘இது மட்டுமே எங்கள் வேலை’ என்று விமர்சித்தவர்கள் ஒதுங்கிக் கொள்வதுண்டு. அதுதான் தகுதி என்றால், அதற்கும் தான் தயார் என்பதை ‘ஆன்ட்டி இண்டியன்’ படம் மூலம்…

குற்றவாளியின் மனநிலையை கருத்தில் கொள்வது நம் கடமை!

- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் மத்தியப்பிரதேசத்தில் சொத்து தகராறில் உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கியது அந்த மாநில உயர்நீதிமன்றம். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்…

ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர்!

- சபாநாயகர் அறிவிப்பு தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன்…

ஹெலிகாப்டர் விபத்து: முகநூல் அரசியல் வேண்டாம்!

முப்படைத் தளபதியான பிபின் ராவத் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை வந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு நிகழ்வு. அதில் 13 பேர் உயிரிழந்த செய்தியைச்…

பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற இந்தியப் பெண்!

இஸ்ரேலின் ஏலேட் நகரில் 70-வது பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்து கொண்டனர். இதில் பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்க அழகிகளை வீழ்த்தி பிரபஞ்ச அழகியாக பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து…

தடுப்பூசியின் செயல் திறனைவிட வேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான்!

- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியின் செயல் திறனைக் குறைத்துவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் கூற்றுப்படி, தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில்…

நாடகங்களில் நடித்த ஜெயலலிதா!

அருமை நிழல்:  திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் யு.ஏ.ஏ (United Amateur Artistes - UAA) குழுவினர் நடத்திவந்த நாடகங்களில் ஏற்கனவே ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவும்…