கணக்கு எனக்குப் பிடிக்கும்!

டிசம்பர் - 22 : தேசிய கணித தினம் கணக்கு என்றால் எனக்கு கசக்கும் என்பவர்களே அதிகம். வகுப்பானாலும், புத்தகமானாலும், பரீட்சை என்றாலும், அதோடு கணக்கு சேர்ந்தாலே பலருக்கு அலர்ஜிதான். காரணம், மற்ற மொழிப்பாடங்கள் போன்றோ, அறிவியல் அல்லது சமூக…

தெரியாது என்பதைத் தெரியப்படுத்தலாமா?

பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாஃப்டின் கிளைக்குத் தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தினார். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும்…

தேடித் தேடிப் பழகிப் போச்சுங்க!

‘தேடல்’ நாடகக் குழுவுடன் ஓர் அனுபவம் - மணா * அது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். பேருந்து வசதியோ, வாகனங்களோ செல்லாத காடுகளுக்குள் போய், அவர்களுக்கு மத்தியில் ஒப்பனையில்லாமல் இயல்பானபடி வீதி நாடகங்களை நடத்த முனைவதே மாறுதலானது தான். அப்படி…

உடம்புத் தோலை உரிச்சுடுங்க சார்!

எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவுநாளையொட்டி (21.12.2021) அவரது பள்ளிப் பிராயம் குறித்த அவரது அனுபவப் பதிவு.  ***** “விருத்தாசலம் தான் என் கனவுகளில் வந்து போகும் ஊராக அப்போது இருந்தது. அங்குதான் என் தாத்தா, ஆயா வீடு இருந்தது. கோடை விடுமுறை…

நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு!

- தலைமை நீதிபதி வலியுறுத்தல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ராஜஸ்தான், அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தவர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக…

அமெரிக்க ஆய்வகத்திற்குச் செல்லும் கீழடி கரிமப் பொருட்கள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த கரிமப் பொருட்களை ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை நிதியுதவி செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், அமர்நாத் ராமகிருஷ்ணன்,…

ஒமிக்ரான் பரவலால் 3-ம் அலைக்கு வாய்ப்பு!

சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்க வலியுறுத்தல் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை பொறுத்தவரை அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பரவி அதிகரிக்க துவங்கிய பின் தான், இந்தியாவில் அதன் தாக்கம் வீரியமாக இருந்தது. அதேபோல் தான், தற்போது உருமாறிய…

சண்டைப் பயிற்சியும் ஜீவகாருண்யமும் இரு கண்கள்!

- ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா குறித்த பதிவு! 80’ஸ் கிட்ஸ் என்றாலே, இப்போதுள்ள தலைமுறையினர் கிண்டல் செய்வதற்கேற்ப சில பழக்க வழக்கங்கள், பலவீனங்களைக் கைக்கொண்டிருப்பர். எனக்குத் தெரிந்தவரை, ஆக்‌ஷன் படங்களை பார்க்கும் ஆர்வமும் அவற்றுள் ஒன்று…

என்னைப் பற்றி பரவும் வதந்திகளால் கவலைப்பட மாட்டேன்!

நடிகை ‘பருத்தி வீரன்’ சுஜாதா  குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்ட படங்களில் அம்மா, அண்ணி. அக்கா என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து அறியப்பட்டவர் பருத்திவீரன் சுஜாதா. 2004-ல் கமலின் 'விருமாண்டி' படத்தில் இவர் அறிமுகமானார். 2007-ல்…

நிலையான செல்வம் எது?

நினைவில் நிற்கும் வரிகள்: *** கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா (கல்வியா...) கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ்…