‘வாத்தியாரிடமிருந்து’ கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

பெரியாரின் மிகத் தீவிரமான தொண்டர் எனத் தன்னை சொல்லிக்கொள்பவர்கள்கூட செய்யத் துணியாத காரியங்களைச் செய்தவர் எம்.ஜி.ஆர். கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவை மட்டுமே தந்தை பெரியாரின் கொள்கைகள் என சுருக்கப்பட்ட நேரத்தில்; சாதிய…

திரையிடுவதற்கு முன்பே பல விருதுகளை வென்ற ‘லேபர்’!

திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கிற படம் ‘லேபர்’. கட்டடத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடுருவி, அவர்கள் சந்திக்கும் வலியை  உயிரோட்டமான காட்சிகளாக விளக்கியிருக்கிறது ‘லேபர்’.…

எட்டாவது வள்ளலாக வாழ்ந்த எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு நாளையொட்டி (24.12.2021), சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

துயரத்தில் இருந்து விடுபட தற்கொலையா?

"துயரத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்றால், மக்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைதான் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று நினைப்பார்கள். நான் வாழ்க்கையை எப்போதும் கொண்டாடவே செய்கிறேன். அனுபவத்திற்காகவாவது…

பிறர் மகிழ்ச்சியில் நமக்குக் கிடைக்கும் இன்பம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான். (இதோ எந்தன்...)  அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப்…

இந்தியாவில் தொடர்ந்து உயரும் ஒமிக்ரான் பாதிப்பு!

- பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தில் பண்டிகைக் காலத்தில் கடும்…

நோய்த் தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவும்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் வைரசாக பரவி வருவதை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள்…

பாலியல் குற்றத்துக்கு தூக்கு: மஹாராஷ்டிராவில் அதிரடி!

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களுக்குக் கடும் தண்டனை வழங்கும் 'சக்தி குற்றவியல் சட்ட திருத்த மசோதா'…

உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்பவும்!

- சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழிலை ஏ.எச்.எம்.டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்டு கோ என இரு நிறுவனங்கள் நடத்துகின்றன. இரு நிறுவனங்களும் கட்டுமானம் மேற்கொள்வதாக கூறி, அதற்கான திட்ட அனுமதி…

வரலாற்றுச் சுவடுகளில் வாஜ்பாய்!

அடல் பிஹாரி வாஜ்பாய் - இந்தப் பெயர்தான் நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் பல வளர்ச்சிகளுக்கு வித்திட்டு காரணமாக இருந்தவர். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் பல முக்கியமான திட்டங்களையும் முடிவையும் எடுத்தார். மிக முக்கியமாக இந்திய…