மக்கள் திலகத்தின் மறக்க முடியாத நாட்குறிப்பு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 55 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கி விடவில்லை.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் ரசிகர்களால் இந்த நாள் மறக்க…